»   »  கிரிக்கெட்ட சீரியஸாவும் தேர்தல் ரிசல்ட்ட ஜாலியாவும் பாக்குறோம் - ஆர்ஜே.பாலாஜி

கிரிக்கெட்ட சீரியஸாவும் தேர்தல் ரிசல்ட்ட ஜாலியாவும் பாக்குறோம் - ஆர்ஜே.பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட் ரிசல்ட்ட சீரியஸாவும், தேர்தல் ரிசல்ட்ட ஜாலியாவும் பாக்குறோம் என நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.

கடந்த 16 ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக கட்சி தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

RJ Balaji Comment about Election Results

அதிமுக, திமுக கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என்று கருதப்பட்ட மக்கள் நலக்கூட்டணி ஒரு இடங்களில் கூட முன்னிலை பெறவில்லை.

இந்நிலையில் நடிகர் ஆர்ஜே பாலாஜி '' ஜாலியாக பார்க்க வேண்டிய கிரிக்கெட் முடிவுகளை சீரியஸாகவும், சீரியஸாக பார்க்க வேண்டிய தேர்தல் முடிவுகளை ஜாலியாக கிரிக்கெட் பார்ப்பது போலவும் பார்க்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.

சென்னையில் 57% வாக்குகள் மட்டுமே பதிவானதற்கு ஆர்ஜே பாலாஜி கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
RJ Balaji Comment about Tamil Nadu Election Results.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil