Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 6 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 7 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
குடியரசு தினத்தன்று டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர் பேரணி நடக்குமா.. சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரஜினி, கமல் வரிசையில் சேர்ந்த ஆர்.ஜே. பாலாஜி: அட நெசமாத்தான்யா

சென்னை: ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி. படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி எழுதி ஹீரோவாக நடித்துள்ள எல்.கே.ஜி. படம் வரும் 22ம் தேதி ரிலீஸாக உள்ளது. அரசியல் பேசும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் அந்த அதிசயம் நடந்துள்ளது.
நான் கடத்தினேனா?: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்

அதிகாலை காட்சி
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரின் படங்களுக்கு கிடைக்கும் அதிகாலை காட்சி ஆர்.ஜே. பாலாஜியின் படத்திற்கு கிடைத்துள்ளது. அது எப்படி இந்த பாலாஜி படத்திற்கு அதிகாலை காட்சி கிடைத்தது என்று வியக்காதவர்களே இல்லை. சிலர் அவரிடமே ட்விட்டரில் கேட்டுவிட்டனர்.
|
பாலாஜி
மக்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் மட்டுமே அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்ததாக தியேட்டர் உரிமையாளர் வாட்ஸ்ஆப்பில் தெரிவித்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு மெரிட்டில் மட்டுமே இது கிடைத்துள்ளது என்கிறார் பாலாஜி.
|
ட்விட்டர்
உண்மையை சொல்லுங்க பாலாஜி என்ன கள்ளத்தனம் செய்து அதிகாலை காட்சியை பெற்றீர்கள் என்று ஆளாளுக்கு கேட்க அய்யோ இது வெறும் மெரிட் என்று டைப் செய்து கை வலித்துவிட்டதால் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் அவர்.
|
சந்திப்போம்
22ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சந்திப்போம் என்று பாலாஜி ட்வீட் போட்டதை பார்த்து சிரிப்பவர்கள் விழுந்து விழுந்து சிரித்தாலும் போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வோம் என்று கூறும் ஆட்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.