»   »  முற்றிய மோதல்: பப்ளிக்கில் மாத்தி மாத்தி நோஸ்கட் செய்த ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ்

முற்றிய மோதல்: பப்ளிக்கில் மாத்தி மாத்தி நோஸ்கட் செய்த ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
அவரிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட ஆர்.ஜே.பாலாஜி-வீடியோ

சென்னை: ட்விட்டரில் மோதிய ஆர்.ஜே. பாலாஜி, சதீஷால் நன்றாக பொழுதுபோவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர்.ஜே. பாலாஜி தனது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்தார். அப்போது தனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் சதீஷ் என்று தெரிவித்தார்.

அந்த ட்வீட்டை பார்த்த சதீஷ் பதில் கொடுத்தார்.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு விவகாரத்தின்போது கடைசி நாளில் நீங்க போட்ட வீடியோ காமெடிய விடவா..?!?!நம்புங்க என்று சதீஷ் ஆர்.ஜே. பாலாஜியை ட்விட்டரில் கலாய்த்தார்.

பாலாஜி

சதீஷின் கலாய் ட்வீட்டை பார்த்த பாலாஜி பதில் அளித்துள்ளார். அவர் ட்வீட்டியிருப்பதாவது, செம பன்ச், நல்ல காமெடி. இதுல பாதியவாவது படத்துலயும் பண்ணினீங்கன்னா நல்லா இருக்கும்.. குட்லக் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி

தேவை இல்லாமல் இதை ஆரம்பித்த Buddyக்கு கீழே கமெண்ட்ஸ் மூலமாக பதில் அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி என்று ட்வீட்டியுள்ளார் சதீஷ்.

பப்ளிக்

ரெண்டு பேரும் இப்படி பப்ளிக்ல அடிச்சுக்கிட்டு உங்க பெயரை கெடுத்துக்காதீங்க என்று ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

பொழுதுபோக்கு

இவங்க ரெண்டு பேரால நமக்கு நல்லா பொழுது போகுது..😊😊

பார்

பார்.... முழுசா காமெடியனா மாறுன தலைவன் சதீஷைப் பார் 😂😂😂 @RJ_Balaji

English summary
Comedians Sathish and RJ Balaji's heated argument on twitter has caught the attention of netizens.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil