பாலா படத்திற்காக 18கிலோ உடலிடையை கூட்டிருக்கும் ஆர்.கே.சுரேஷ்

சென்னை : நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் சில படங்களில் முக்கியமான கதபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் .இவர் பில்லா பாண்டி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் அதனையடுத்து தற்போது மீண்டும் நாயகன் அவதாரம் எடுக்க இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ் .

ஆர்.கே.சுரேஷ் பல படங்களை தயாரித்து இருக்கிறார் பல படங்களை வினியோகிஸ்தம் செய்து இருக்கிறார் .இவர் தயாரிப்பில் வெளிவந்த சலீம் ,தர்மதுரை மற்றும் அட்டு நல்ல வெற்றியை பதிவு செய்தவை .

RK SURESH ACTS AS AN HERO IN BALA MOVIE

ஆர்.கே.சுரேஷை நாயகனாக அறிந்ததை விட ரசிகர்கள் வில்லனாக தான் அதிகமாக ரசித்து இருக்கிறார்கள் .ஏனெனில் இவர் வில்லனாக நடித்த அனைத்து படத்திலும் கணகடச்திமாக நடித்து இருந்தார் .முக்கியமாக தார தப்பட்டை,மருது மற்றும் ஸ்கெட்ச் படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் .

அதற்கு பிறகு இவர் நாயகனாக நடித்த பில்லா பாண்டி தோல்வியை சந்தித்தது ஆர்.கே.சுரேஷின் நடிப்பு கூட எதார்த்தமாக இல்லை என்ற விமர்சனம் வந்தது .இதன் பிறகு மீண்டும் தான் நாயகனாக நடிக்க போவதாக அறிவித்து இருக்கிறார் .

RK SURESH ACTS AS AN HERO IN BALA MOVIE

சென்னையில் வளசரவாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை திறந்து வைத்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார் .மேலும் இந்த படத்திற்காக சுமார் 18 கிலோ உடல் எடையை ஏற்றி இருப்பதாகவும் கூறினார் .

RK SURESH ACTS AS AN HERO IN BALA MOVIE

இதை விட முக்கியமான தகவல் இந்த படத்தை இயக்க போவது இயக்குனர் பாலா ஆகும் .ஆர்.கே.சுரேஷ் பாலா படமான தாரை தப்பட்டை படத்தில் தான் முதலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .தான் நடித்த முதல் படத்திலே வில்லனாக நடித்து அசத்திருப்பார் ஆர்.கே.சுரேஷ் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X