பெருமாள் பிச்சை மகன் ராவண பிச்சையாக மிரட்டும் பாபி சிம்ஹா... லீக் ஆன 'சாமி 2' படங்கள்!

By Vignesh Selvaraj

Recommended Video

சாமி 2-வில் பெருமாள் பிச்சை இல்லை, மகன் ராவண பிச்சைதான்..வீடியோ

சென்னை : ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா, விவேக் ஆகியோர் நடித்த 'சாமி' படம் பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படத்தின் மூலம் தான் த்ரிஷா கமர்ஷியல் ஹீரோயின் ஆனார். தற்போது 'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்து வருகிறார்.

பெருமாள் பிச்சை

பெருமாள் பிச்சை

மிகப்பெரிய வெற்றி பெற்ற 'சாமி' படத்தில் கோட்டா சீனிவாசராவ், பெருமாள் பிச்சை என்ற வேடத்தில் வில்லனாக நடித்திருந்தார். விக்ரமுக்கும் கோட்டா சீனிவாசராவுக்கும் இடையேயான வசனங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

கோட்டா சீனிவாசராவ்

கோட்டா சீனிவாசராவ்

கோட்டா சீனிவாசராவின் மிரட்டலான நடிப்பு சாமி படத்திற்கு பலமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது சாமி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் கோட்டா சீனிவாசராவ் நடிக்கவில்லை.

பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா

வில்லனாக கோட்டா சீனிவாசராவின் மகனாக பாபி சிம்ஹா, ராவண பிச்சை என்ற வேடத்தில் நடிக்கிறார். அந்த வகையில், பாபி சிம்ஹாவின் வில்லன் வேடம் மிக மிரட்டலாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

பேனர் காட்சிகள்

பேனர் காட்சிகள்

சமீபத்தில், சென்னை மற்றும் பழனி பகுதிகளில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் படத்தில் இடம்பெறும் பேனர்களும் இடம்பெற்றுள்ளன.

பெருமாள் பிச்சையின் மகன்கள்

பெருமாள் பிச்சையின் மகன்கள்

இந்தப் படத்தில் பிரபு, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பெருமாள் பிச்சையின் மகன்களாக மகேந்திர பிச்சை, ராவண பிச்சை, தேவேந்திர பிச்சை ஆகிய கேரக்டர்களில் பாபி சிம்ஹா உள்ளிட்ட மூவர் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X