»   »  'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' படத்துக்கு வரிவிலக்கு - ஒடிசா அரசு அறிவிப்பு

'சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்' படத்துக்கு வரிவிலக்கு - ஒடிசா அரசு அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

புவனேஷ்வர்: கிரிக்கெட் சாம்பவான் சச்சின் சச்சின் வாழ்க்கையை சித்தரிக்கும் சச்சின் எ பில்லியன் ட்ரீம் படத்திற்கு ஒடிசா அரசு வரிவிலக்கு அறிவித்துள்ளது.

கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ள "சச்சின் எ பில்லியன் ட்ரீம்" திரைப்படம் மே 26ந் தேதி வெளியாகவுள்ளது.

Sachin A billion Dreams declared tax free

இந்த படத்தில் தெண்டுல்கரே கதாநாயகனாக நடித்துள்ளார். ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

தெண்டுல்கர் பற்றி இதுவரை அறியாத சில ரகசியங்கள், வீரர்களின் ஓய்வறையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த படத்தில் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஒடிசா அரசு வரி விலக்கு அளித்து அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில அரசுகளைத் தொடர்ந்து ஒடிசா அரசுக்கு வரிவிலக்கு அறிவித்துள்ளது.

English summary
Sachin A billion Dreams declared tax free in odisha
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil