»   »  சச்சின் வாழ்க்கை வரலாற்று படம் எப்படி?: ட்விட்டர் விமர்சனம் #SachinABillionDreams

சச்சின் வாழ்க்கை வரலாற்று படம் எப்படி?: ட்விட்டர் விமர்சனம் #SachinABillionDreams

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்று படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் அதை பாராட்டி வருகிறார்கள்.

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்று படமான சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் இன்று ரிலீஸாகியுள்ளது.

ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ள இந்த படத்தில் சச்சின், டோணி, சேவாக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சச்சின்

சச்சின்

சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு சச்சின் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் மீண்டும் சச்சின்...சச்சின் என்று கோஷமிடுவீர்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

மராத்தி

மராத்தி

சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் படம் எமோஷனல், இன்பிரேஷனல் படமாக உள்ளது. சச்சின் தனது குழந்தைகளிடம் மராத்தியில் பேசும் காட்சிகள் பிடித்துள்ளது.

கிரிக்கெட்டின் கடவுள்

கிரிக்கெட்டின் கடவுள்

கிரிக்கெட்டின் கடவுள் பற்றிய இந்த படம் இன்ட்ரஸ்டிங்காக உள்ளது. உலகின் சிறந்த பேட்ஸ்மேனாகும் பயணம் இது. #SachinABillionDreams

குழந்தை பருவம்

குழந்தை பருவம்

குழந்தை பருவத்தை மறுபடியும் வாழ்ந்து பார்க்கலாம் என்று சச்சின் படம் பற்றி ரசிகர் ஒருவர் ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.#SachinABillionDreams

லெஜண்ட்

லெஜண்ட்

ஒரு காரணத்திற்காக லெஜண்ட் ஆண்டுக்கணக்கில் வலியை தாங்கிக் கொள்கிறார்...உண்மையான வலி, கடின உழைப்பு மற்றும் பொறுமை பற்றி சொல்லப்படாத கதையை பாருங்கள் #SachinABillionDreams @sachin_rt

English summary
The most awaited day in the life of Indian cricket fans is here. Directed by James Erskine, Sachin: A Billion Dreams has hit the silver screen today, May 26.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil