»   »  பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை வச்சு செய்யும் நெட்டிசன்கள்: அது யார் தெரியுமா?

பிறந்து ஒரு நாளே ஆன குழந்தையை வச்சு செய்யும் நெட்டிசன்கள்: அது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் தம்பதியான சயிப் அலி கான் மற்றும் கரீனா கபூரின் மகன் தைமூர் அலி கான் பெயரை ட்விட்டரில் மக்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு தைமூர் அலி கான் பட்டோடி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தியா மீது படையெடுத்த மன்னனின் பெயரையா குழந்தைக்கு வைப்பது என்று பலரும் அந்த பெயரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

தைமூர் அலி கானை பலரும் ட்விட்டரில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தைமூர்

மும்பை ஸ்டேஷன்களின் பெயர்களை மாற்றுவதை விட்டுவிட்டு மகாராஷ்டிரா அரசு முதல் வேலையாக தைமூர் அலி கானின் பெயரை மாற்ற வேண்டும்.

ஓகே ஜானு

தைமூர் அலி கானுக்கு நன்றி. நான் இந்த மாதம் கேள்விப்பட்ட மோசமான பெயர் இனி ஓகே ஜானு இல்லை.

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் ஏவுகணையின் பெயரும் சயிப் அலி கானின் மகனின் பெயரும் ஒன்று: தைமூர்

இரண்டுமே இந்துக்களை கொன்று குவித்த கொலைகாரனின் பெயர்.

அமெரிக்கா

அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகளின் எதிர்கால ஷாருக்கான் தைமூர் அலி கான்.

English summary
People are trolling Bollywood couple Saif and Kareena's son Taimur Ali Khan on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil