»   »  மிரட்டிய நாடா, மாஸ்டர்ஸ்ட்ரோக் போட்ட மோடி: சைத்தானால் மட்டும் எப்படி முடிகிறது?

மிரட்டிய நாடா, மாஸ்டர்ஸ்ட்ரோக் போட்ட மோடி: சைத்தானால் மட்டும் எப்படி முடிகிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆண்டனியின் சைத்தான் படம் நாடா புயல் மற்றும் பணத் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் ரிலீஸாகியுள்ளது.

வித்தியாசமான படங்களில் நடிக்க பெயர் போனவர் விஜய் ஆண்டனி. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, இசையமைத்த படம் சைத்தான்.

சைத்தான் நாடா புயல் சென்னையை அடைந்த நாள் மற்றும் மக்கள் அத்தியாவசிய செலவுக்கே பணம் இல்லாடும் அல்லாடும் நேரத்தில் நேற்று வெளியாகியுள்ளது. மழையையும், பணப் பிரச்சனையையும் தாண்டி பலர் தியேட்டர்களில் படத்தை பார்த்துள்ளனர். படம் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மாஸ்

சைத்தான் படம் பார்த்தேன் #BGM #Mass நடிப்பு சூப்பர் சார் விஜய் ஆண்டனி. வித்தியாசமான திரைக்கதை... ரசித்தேன்

வசூல்

சைத்தான், சென்னயைில் முதல் நாள் வசூல்- ரூ. 38.5 லட்சம்

விஜய் ஆண்டனிக்கு சென்னை மற்றும் தமிழகத்தில் மிகப் பெரிய ஓபனிங்

அருமை

சைத்தான் ஒரு பர்ஃபெக்ட் த்ரில்லர். விஜய் ஆண்டனி சாரின் நடிப்பு பிரமாதம். அருமையான திரைக்கதை அதை இயக்குனர் பிரதீப் சரியாக திரையில் காண்பித்துள்ளார்.

விஜய் ஆண்டனி

மீண்டும் ஒரு அருமையான திரைக்கதையை தேர்வு செய்துள்ளார் விஜய் ஆண்டனி சார். மீண்டும் சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிஜிஎம் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும்.

English summary
Neither Nada cyclone nor cash crunch has affected Vijay Antony's Saithan that hit the screens on thursday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil