»   »  சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் சமந்தா நடிக்கிறார், ஆனால்...

சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்தில் சமந்தா நடிக்கிறார், ஆனால்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சமந்தா நடிக்கிறார் ஆனால் சாவித்ரியாக அல்ல.

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கிறார் தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது.

Samantha is there in Savithri's biopic but...

படத்தில் சாவித்ரியாக சமந்தா நடிப்பதாக கூறப்பட்டது. படத்தில் சமந்தா இருப்பது உண்மை தான் ஆனால் அவர் சாவித்ரியாக நடிக்கவில்லையாம்.

சாவித்ரி கதாபாத்திரத்திற்கு இன்னும் யாரையும் முடிவு செய்யவில்லையாம். நித்யா மேனன், வித்யா பாலன் உள்ளிட்ட நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

வித்யா பாலன் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பட்டையை கிளப்பினவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Samantha is acting in Savithri biopic to be directed by Nag Ashwin but not as Nadigaiyar Thilagam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil