»   »  'அந்த' நடிகரை காதலித்தாரா சானியா மிர்சா?

'அந்த' நடிகரை காதலித்தாரா சானியா மிர்சா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரை காதலித்தீர்களா என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் கேட்டார்.

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நடத்தி வரும் காபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கரண் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

சானியாவுடன் அவரது தோழியும் பாலிவுட் இயக்குனருமான ஃபரா கானும் கலந்து கொண்டார்.

ஹீரோ

ஹீரோ

அது எப்படி திரையுலகில் ஒரு ஹீரோ கூட உங்களை காதலிக்கவில்லை என்று கரண் சானியாவிடம் கேட்க அவரோ தெரியவில்லை, நடக்கவில்லை என்றார்.

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர்

நீங்களும், நடிகர் ஷாஹித் கபூரும் காதலித்ததாக ஒரு காலத்தில் கிசுகிசுக்கப்பட்டதே, உண்மையா என்று கரண் கேட்டார். நினைவில்லை. நான் அதிகமாக பயணம் செய்வதால் எதுவும் நடக்கவில்லை என்றார் சானியா.

சானியா

சானியா

ஷாஹித் கபூரும், நடிகை கரீனா கபூரும் காதலித்து வந்தனர். அவர்கள் பிரிந்த பிறகு ஷாஹித் சானியாவை காதலித்ததாக 8 ஆண்டுகளுக்கு முன்பு பேசப்பட்டதை தான் கரண் கேட்டுள்ளார்.

சோயப் மாலிக்

சோயப் மாலிக்

சானியா மிர்சா பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக உள்ளார். டென்னிஸிலும் அசத்தி வருகிறார்.

English summary
Bollywood director Karan Johar asked Sania Mirza whether she dated actor Shahid Kapoor few years ago in his Koffee With Karan show.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos