»   »  யாரோ பண்ண தப்புக்கு என் படம்தான் சிக்குச்சா? புலம்பும் சந்தானம்!

யாரோ பண்ண தப்புக்கு என் படம்தான் சிக்குச்சா? புலம்பும் சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்தானம் நடித்து நீண்ட நாட்களாக பெட்டிக்குள் தூங்கும் படம் சர்வர் சுந்தரம். சமீபத்தில் புரமோஷன்களைத் தொடங்கினார்கள். ஆனால் ரிலீஸ் பண்ண முடியாமல் தவிக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

சர்வர் சுந்தரம் படத்தை தயாரித்திருப்பது கெனன்யா ஃபிலிம்ஸ். இந்த நிறுவனம் ஜிவி பிரகாஷை வைத்து கடவுள் இருக்கான் கொமாரு படத்தை தயாரித்தது. அந்தப் படம் படுதோல்வி அடைந்ததால் கெனன்யாவுக்கு ஏகப்பட்ட இழப்பாம். அந்தக் கடன் பாக்கிகள் எல்லாம் சர்வர் சுந்தரத்தை ரிலீஸ் செய்ய விடாம் தடுக்கின்றனவாம்.


Santhanam's Server Sundaram in trouble

யாரோ செஞ்ச தப்புக்கு என் படம்தான் கிடைச்சுதா? என்று புலம்புகிறார் சந்தானம்.


Santhanam's Server Sundaram in trouble
English summary
Santhanam's Server Sundaram movie release caught in trouble due to GV Prakash.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil