»   »  ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆவேசமாக ட்வீட்டி பல்பு வாங்கிய நடிகர் சதீஷ்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஆவேசமாக ட்வீட்டி பல்பு வாங்கிய நடிகர் சதீஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பப்ளிக்கா அசிங்கப்பட்ட சதீஷ்!- வீடியோ

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட்டிய நடிகர் சதீஷை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாஸன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ட்வீட்டியுள்ளார்.

குப்பைத் தொட்டியா?

எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா? #BanSterlite என்று ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சதீஷ்.

அனுமதி

சதீஷின் ட்வீட்டை பார்த்த ஒருவர் தமிழகத்தை நாசம் செய்யும், செய்ய உள்ள திட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

உங்க டக்கா?

தூத்துக்குடியில் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆதரவு தெரிவித்துள்ள சதீஷிடம் இது தான் உங்க டக்கா பாஸ், இவ்வளவு லேட்டாக ட்வீட் செய்கிறீர்கள் என்று சிலர் கேட்டுள்ளனர்.

ஆதரவு

ஆதரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து தொடர்ந்து ட்வீட்டி வருகிறார் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ். இது தவிர காவிரி பிரச்சனைக்காகவும் அவர் குரல் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Sathish has come forward in support of the protest going on in Tuticorin against Sterlite copper plant.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X