»   »  நான் லேடி சூப்பர் ஸ்டாரா?, பயமா இருக்கு: நயன்தாரா

நான் லேடி சூப்பர் ஸ்டாரா?, பயமா இருக்கு: நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பயன்படுத்த பயமாக உள்ளதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. கை நிறைய படங்கள் வைத்துக் கொண்டு பிசியாக நடிக்கிறார். இளம் ஹீரோக்களுடன் ஜோடி போடுகிறார்.

Scared to use lady super star title: Nayanthara
நயன்தாரா அழகில் உருகும் ரசிகர்கள்-வீடியோ

இளம் ஹீரோக்களுக்கு இணையாக இளமையாக தெரிய வேண்டும் என்று அழகை மேம்படுத்துகிறார். அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று பிறர் அழைப்பது பயமாக உள்ளதாம்.

நேர்மையாகவும், பொறுமையாகவும் இருக்க விரும்புவதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். ஆள் வைத்து லேடி சூப்பர் ஸ்டார் என்று தன்னை அழைக்கச் செய்ததே நயன்தாரா தான் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி விளக்கம் அளித்துள்ளார் நயன்தாரா.

English summary
Nayanthara one of the busiest heroines in Kollywood said that she is scared of using Lady super star title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil