»   »  அஜீத்துக்கு சுவையான பிரியாணி சமைக்க கற்றுக் கொடுத்தது யார் தெரியுமா?

அஜீத்துக்கு சுவையான பிரியாணி சமைக்க கற்றுக் கொடுத்தது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்துக்கு பிரியாணி சமைக்க கற்றுக் கொடுத்தது இயக்குனர் சுபாஷ் என்பது தெரிய வந்துள்ளது.

தல அஜீத் சமைப்பதில் வல்லவர். அதுவும் அவர் சூப்பராக பிரியாணி சமைப்பார் என்று அவர் கையால் செய்த உணவை சாப்பிட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அஜீத்துக்கு பிரியாணி சமைக்க கற்றுக் கொடுத்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.

தல பிரியாணி

தல பிரியாணி

திரையுலக பிரபலங்கள் இடையே தல பிரியாணி மிகவும் பிரபலம். தல கையால் பிரியாணி சமைத்து சாப்பிட்டால் அந்த ருசியே தனி பல பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

சுபாஷ்

சுபாஷ்

அஜீத்துக்கு இவ்வளவு ருசியாக பிரியாணி சமைக்கக் கற்றுக் கொடுத்தது ஷாலினி அல்ல இயக்குனர் சுபாஷ். சுபாஷ் உடல் நலக்குறைவால் நேற்று உயிர் இழந்தார்.

பவித்ரா

பவித்ரா

அஜீத் சுபாஷ் இயக்கத்தில் பவித்ரா படத்தில் நடித்தார். அப்போது தான் சுபாஷ் அஜீத்துக்கு பிரியாணி உள்பட பலவகை உணவுகளை சமைக்கக் கற்றுக் கொடுத்தாராம்.

தல 57

தல 57

அஜீத் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படக்குழுவுக்கு தன் கையால் பிரியாணி சமைத்து பரிமாறுவார். அவர் தற்போது சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்து வருகிறார்.

English summary
Director Subash who passed away on wednesday was th one who taught Ajith how to prepare delicious biriyani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil