»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் குண்டுகல்யாணம் வீட்டின் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் அவரதுவீட்டிற்கும், நடிகர் ராதாரவி வீட்டிற்கும் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

கருணாநிதி கைது செய்ததை ஆதரித்து நடிகை விஜயசாந்தி அறிககை வெளியிட்டார்.

ஜெயா டிவியில் பேசும் போது கருணாநிதி கைது செய்ததை கிண்டல் செய்தார். நடிகர் எஸ்.எஸ் சந்திரன் .

தி.நகரிலுள்ள விஜயாசந்தியின் மீதும், சாலிக்கிராமத்தில் இருக்கும் எஸ்.எஸ். சந்திரன்வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

வியாழக்கிழமை நள்ளிரவு நடிகரும், அ.தி.மு.க. பேச்சாளரும் ஆன குண்டுகல்யாணத்தின் வீட்டின் மீது நான்கைந்து பேர் கொண்ண்ட கும்பல் ஒன்று தாக்குதல்நடத்தியது.

குண்டு கல்யாணம் போலீசுக்கு போன் செய்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த கல் வீச்சு சம்பவத்தை அடுத்து நடிகர் குண்டு கல்யாணத்தின் வீட்டிற்கு போலீஸ்காவல் போடப்பட்டுளளது.

இதேபோல் மற்றொரு நடிகரான ராதாரவியின் வீட்டிற்கும் போலீஸ் காவல்போடப்பட்டுள்ளது.

Read more about: actors, admk, cinema, protection, tamilnadu
Please Wait while comments are loading...