»   »  இப்படியுமா ஒரு படத்திற்கு விளம்பரம் தேடுவாங்க!!

இப்படியுமா ஒரு படத்திற்கு விளம்பரம் தேடுவாங்க!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: படம் ஒன்றுக்கு விளம்பரம் தேட காதல் ஜோடி பிரிந்துவிட்டதாக கிளப்பிவிட்டுள்ளார்கள்.

ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்துள்ள எ ஜென்டில்மேன் இந்தி படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படத்திற்கு விளம்பர தேட படக்குழு செய்த வேலை தெரிய வந்துள்ளது.

சித்தார்த்

சித்தார்த்

சித்தார்த் மல்ஹோத்ராவும், பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் நிரந்தரமாக பிரிந்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

ஜாக்குலின்

ஜாக்குலின்

ஜாக்குலினுக்கும், சித்தார்த்துக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துவிட்டது என்றும் அதனால் ஆலியா அவரை பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.

பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

ஜென்டில்மேன் படத்திற்கு விளம்பரம் தேடவே சித்தார்த், ஜாக்குலின் இடையே நெருக்கம் ஏற்பட்டது என்று செய்தியை வேண்டும் என்றே பரப்பிவிட்டுள்ளனர்.

வருண் தவான்

வருண் தவான்

சித்தார்த்தும், வருண் தவானும் ஒரே நேரத்தில் தான் பாலிவுட்டில் அறிமுகமானார்கள். வருண் வேகமாக வளர்ந்துவிட்டார். இந்நிலையில் தான் ஜென்டில்மேன் படத்திற்கு இப்படி விளம்பரம் தேடியுள்ளார்களாம்.

English summary
Sudden closeness between Siddharth Malhotra and Jacqueline Fernandes is nothing but a publicity stunt for their movie A Gentleman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil