»   »  கஸ்தூரிக்கு பிடித்த ஹீரோஸ் யார்னு தெரிஞ்சா குபீர்னு சிரிச்சிடுவீங்க

கஸ்தூரிக்கு பிடித்த ஹீரோஸ் யார்னு தெரிஞ்சா குபீர்னு சிரிச்சிடுவீங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கஸ்தூரி தமிழகத்தில் தனக்கு பிடித்த ஹீரோக்கள் யார் என்பதை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் பலர் அவரிடம் அவருக்கு தமிழகத்தில் பிடித்த ஹீரோ யார் என்று கேட்டுள்ளனர்.

அந்த கேள்விக்கும் அவர் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

ஹீரோ

தமிழகத்தில் தற்போது எனக்கு பிடித்த ஹீரோ யார் என்று பலர் என்னிடம் ட்விட்டரில் கேட்கிறார்கள். தயவு செய்து இந்த புகைப்படங்களை பார்க்கவும் #superheroes #lovvvvu என ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.

சரவணன்

சரவணன் சாருக்கிர திறமை உனக்கு இருக்கா... அழகை கின்டல் செய்யாதே... என்று ஒருவர் கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்துவிட்டு கமெண்ட் போட்டிருந்தார்.

அடப் பாவி

அட பாவி! நான் கிண்டலல்லாம் பண்ணலையே ? உண்மையாகவே நான் அவர்களை மதிக்கிறேன் என்று கஸ்தூரி ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.

தெர்மகோல்

ஒருத்தர் தெர்மகோல் ஈரோ மற்றோருவர் சரவண ஸ்டோர் ஈரோ ... நல்லா செலக்ஸன் கஸ்தூரி ஜி 😎😇😇

English summary
Actress Kasthuri tweeted that her favourite heroes in Tamil Nadu are none other than Saravana stores owner and minister Sellur Raju.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil