»   »  ஓவியாவுடன் சிரிச்சு சிரிச்சு கடலை போட்டுட்டு ஆரவ் செய்த வேலையை பார்த்தீங்களா?

ஓவியாவுடன் சிரிச்சு சிரிச்சு கடலை போட்டுட்டு ஆரவ் செய்த வேலையை பார்த்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியாவை வெளியேற்ற விரும்புகிறார் ஆரவ்.

பிக் பாஸ் வீட்டில் புது வேட்பாளராக நடிகை பிந்து மாதவி வந்துள்ளார். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே ஓவியா ஆர்மிக்கு போட்டியாக பிந்து மாதவி ஆர்மியை ரசிகர்கள் துவங்கிவிட்டனர்.

இரு ஆர்மிக்காரர்களும் சமூக வலைதளத்தில் மோதிக் கொள்கின்றனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

இது இதை தான் பிக் பாஸ் எதிர்பார்த்து பிந்து மாதவியை அழைத்து வந்தார். அவர் நினைத்தது நடந்துவிட்டது. பிந்து மாதவி வரவால் பிக் பாஸ் வீடு களைகட்டியுள்ளது.

பிந்து மாதவி

இந்த வாரம் யாரை வெளியேற்ற நாமினேட் செய்கிறீர்கள் என்று போட்டியாளர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு பிந்து மாதவி காயத்ரி பெயரை சொன்னார்.

ஆரவ்

ஆரவ்

ஜூலி ஓவியாவை நாமினேட் செய்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் கடலை போட்ட ஆரவ் அவரை நாமினேட் செய்துள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டில் பார்ப்பதற்கு நன்றாக இருப்பது ஓவியா மட்டுமே. அதனால் தான் விறுவிறுப்பை கூட்ட அழகான பிந்து மாதவியை அழைத்து வந்துள்ளார்கள் என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

English summary
Aarav who is seen supporting Oviya of late has nominated her. While Bindhu Madhavi, the new contestant of Big Boss show has nominated Gayathri.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil