»   »  விஜய் நடிக்கவிருந்த சீமானின் பகலவனில் விஜய் ஆண்டனி?

விஜய் நடிக்கவிருந்த சீமானின் பகலவனில் விஜய் ஆண்டனி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் சீமான் பகலவன் என்ற படத்தை இயக்குவதாக இருந்தது.

முதலில் ஒப்புக்கொண்ட விஜய் கதையில் இருக்கும் அரசியலைப் பார்த்து பின்வாங்கினார். சீமானும் அரசியல், தேர்தல் என்று பிஸியானார். இடையில் சிம்பு நடிப்பதாக இருந்து அதுவும் கைவிடப்பட்டது.

Seeman to join with Vijay Antony

இந்நிலையில் இப்போது பகலவன் கதையில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Seeman to join with Vijay Antony

நடிகர் விஜய் குடியிருந்த வீட்டில்தான விஜய் ஆண்டனி வசித்து வருகிறார். அந்த வீட்டுக்கு வந்ததில் இருந்துதான் விஜய் ஆண்டனிக்கு அதிர்ஷ்டம் என்று சொல்வார். விஜய் ஆண்டனி வரிசையாக நல்ல கதைகளாக எடுத்து நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் கேரக்டருக்கும் உடல்வாகுக்கும் பகலவன் கதை மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்தக் கூட்டணி சாத்தியமாகி இருக்கிறது.

பகலவன் விஜய் ஆன்டனிக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும் என்கிறார்கள்.

English summary
For the first time Vijay Antony and Director Seeman have joining hands for the movie titled Pagalavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil