»   »  உருவாகிறது தமிழ்படம் பார்ட் 2?

உருவாகிறது தமிழ்படம் பார்ட் 2?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் தமிழ்படம். இருக்கும் பாப்புலர் நாயகர்கள், தலைவர்களை நக்கல் நையாண்டி (ஸ்பூஃப்) செய்யும் வகையில் உருவான இந்த படத்தில் எல்லா ஹீரோக்களையும் அவர்களது படக் காட்சிகளை வைத்து கிண்டலடித்திருந்தனர்.

அதன் பிறகு சிஎஸ் அமுதன் ரெண்டாவது படம் என்ற படத்தை இயக்கினார். அது வெளியாவது போல தெரியவில்லை.

Sequel to Tamilpadam

தமிழ்படத்தில் நடித்த சிவாவுக்கு கலகலப்பு, சென்னை 28 தவிர வேறு படங்கள் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்படம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவிருக்கிறதாம். ஒய் நாட் ஸ்டூடியொ சஷிகாந்த் தயாரிக்கிறார். சிஎஸ் அமுதன் இயக்குகிறார். மற்ற விவரங்கள் தெரியவில்லை.

English summary
The sequel of mega hit movie Tamilpadam is going to floor soon

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil