Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அஜித் பிறந்தநாளுக்கு பிரபல நடிகரின் மனைவி செய்த சூப்பர் கேக்: வைரல் போட்டோ #Ajith
Recommended Video
சென்னை:விவேகம் படத்தில் நடித்த பாரீஸை சேர்ந்த நடிகர் செர்ஜி க்ரோசானின் மனைவி அஜித் பிறந்தநாளையொட்டி அழகான கேக் செய்துள்ளார்.
அஜித்தின் 47வது பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அவர் ஊரில் இல்லாததால் அவரை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அஜித்தின் பிறந்தநாள் அன்று நலத்திட்ட உதவிகள், அன்னதானம் செய்து அமர்க்களப்படுத்திவிட்டனர் ரசிகர்கள்.
நேற்று #HBDThalaAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.
|
கேக்
விவேகம் படத்தில் அஜித்தின் டீமில் ஒருவராக நடித்தவர் பாரீஸை சேர்ந்த செர்ஜி க்ரோசான். அஜித் பிறந்தநாள் அன்று விவேகம் பட ஸ்டில்லை வைத்து அவரின் மனைவி அழகிய கேக் ஒன்றை செய்துள்ளார். அந்த கேக்கை புகைப்படம் எடுத்து ட்வீட்டி அஜித்தை வாழ்த்தினார் செர்ஜி.
ரசிகர்கள்
வெளிநாட்டுக்கார நடிகரின் மனைவி தல என்று எழுதி அஜித்தின் விவேகம் ஸ்டில்லை வைத்து கேக் செய்ததை பார்த்த தல ரசிகர்கள் நெகிழ்ந்துவிட்டனர். உடனே அந்த கேக் புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கிவிட்டனர்.
|
அருமை
செர்ஜியின் அன்பை பார்த்த அஜித் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளனர். அவர் மனைவி செய்த கேக் அருமை என்றும் பாராட்டியுள்ளனர்.
|
அசத்தல்
ஏகே பிறந்தநாளுக்காக என் மனைவி செய்த கேக் பிரபலமாகிவிட்டது. உங்களின் அன்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார் என்று செர்ஜி ட்வீட்டியுள்ளார்.