»   »  படுக்கையில் கணவர் எப்படி?: ஓபனாக பேசிய மனைவி, முகம் சிவந்த நடிகர்

படுக்கையில் கணவர் எப்படி?: ஓபனாக பேசிய மனைவி, முகம் சிவந்த நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
படுக்கை அரை கசமுசா பற்றி ஓப்பனாக பேசிய பாலிவுட் நட்சத்திரங்கள்- வீடியோ

மும்பை: நடிகர் ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புட் படுக்கையறை விஷயத்தை பொது இடத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வயது சிறியவரான மீரா ராஜ்புட்டை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மிஷா என்ற மகள் உள்ளார்.

மீரா ராஜ்புட் குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டோடு உள்ளார். எதிர்காலத்தில் வேலைக்கு செல்லும் ஐடியா வைத்துள்ளார்.

ஷாஹித்

ஷாஹித்

மீரா ராஜ்புட் மனதில் பட்டதை பளிச்சென்று பேசிவிடுவார். கணவருடன் சேர்ந்து டிவி நிகழ்ச்சிகள், விருது விழாக்கள், ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

கேள்வி

கேள்வி

மீரா தனது கணவருடன் சேர்ந்து சாட் ஷோ ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அவருக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் பற்றி கேட்கப்பட்டது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மீரா ராஜ்புட்டிடம் கேட்ட கேள்வியை பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவரோ சிரித்துக் கொண்டே படுக்கையில் என் கணவர் தான் ஆதிக்கம் செலுத்துவார் என்று பதில் அளித்துவிட்டார்.

முகம்

முகம்

மீரா ராஜ்புட் வெளிப்படையாக பதில் அளித்ததை பார்த்து பார்வையாளர்கள் வியக்க ஷாஹித் கபூரோ செய்வது அறியாது வெட்கத்தில் முகம் சிவந்தார். இப்படி படுக்கை பற்றி மீரா பேசியது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

English summary
Mira Rajput said in a chat show that her actor husband Shahid Kapoor is a control freak in bed. After hearing her frank reply, Shahid's face turned red.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X