»   »  அம்பானி பார்ட்டிக்கு வந்த ப்ரியங்கா சோப்ரா, வெடுக்குன்னு கிளம்பிய சீனியர் ஹீரோ

அம்பானி பார்ட்டிக்கு வந்த ப்ரியங்கா சோப்ரா, வெடுக்குன்னு கிளம்பிய சீனியர் ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் முகேஷ் அம்பானி கொடுத்த பார்ட்டியில் ஷாருக்கான் நடந்து கொண்ட விதம் பற்றி பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தனது வீட்டில் பெரிய பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

அம்பானி வீட்டு பார்ட்டிகளில் பாலிவுட்காரர்கள் கலந்து கொள்வது வழக்கமான ஒன்று.

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று வெற்றி அடைந்துள்ள ப்ரியங்கா சோப்ரா அம்பானி வீட்டு பார்ட்டிக்கு பாரம்பரிய உடையில் அழகாக வந்தார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ப்ரியங்கா பார்ட்டிக்கு வந்ததை பார்த்த ஷாருக்கான் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். ஒரு காலத்தில் ஷாருக்கானும், ப்ரியங்காவும் நண்பர்களாக இருந்தனர்.

கிசுகிசு

கிசுகிசு

ஷாருக்கான், ப்ரியங்கா இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும் இதனால் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிக்கு இடையே பிரச்சனை என்றும் முன்பு செய்திகள் வெளியாகின. அதன் பிறகே ஷாருக்கான், ப்ரியங்கா இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.

ரன்வீர்

ரன்வீர்

பார்ட்டிக்கு பிரபல பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகா படுகோனே என ஏராளமானோர் வந்திருந்தனர். ரன்வீர், தீபிகா ஜோடியாக வந்துவிட்டு ஜோடியாக கிளம்பிச் சென்றனர்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் பார்ட்டிக்கு வந்திருந்தாார். ஐஸ்வர்யா எங்கு சென்றாலும் மகளை உடன் அழைத்துச் செல்வார்.

ஆமீர்

ஆமீர்

அம்பானி வீட்டு பார்ட்டிக்கு நடிகர் ஆமீர் கான் தனது மனைவி கிரண் ராவ் மற்றும் மகன் ஆசாத்துடன் வந்திருந்தார். ஆமீர் தனது புதுப்பட கெட்டப்பில் வந்திருந்தார்.

English summary
Bollywood actor Shahrukh Khan has ignored actress Priyanka Chopra at the party given by industrialist Mukesh Ambani.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil