»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஜெய்சங்கர் மரணமடைந்தார். அவருக்குவயது 62.

தமிழ்பட உலகின் ஜேம்ஸ்பாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தவர் நடிகர் ஜெய்சங்கர். இவர் இரவும் பகலும் என்றபடத்தின் மூலம் தமிழ்பட உலகில் நுழைந்தார்.

இவர் இதுவரை 200 திரைப்படங்க-ளுக்-கு மேல் நடித்திருக்கிறார்.

குவைத் சென்றார்:

நடிகர் ஜெய்சங்கர் கடந்த மாதம் குவைத் சென்றிருந்தார். அப்போது அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். பின்னர் அங்கிருந்து சென்னை கொண்டுவரப்பட்டு அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவி-ர சிகிச்-சைஅளிக்-கப்-பட்-டு- வந்-த-து.

பின்-னர் உடல்-ந-லம் தேறி ---தன் வீட்-டி-லி-ருந்-த-ப-டி-யே சிகிச்-சை எ-டுத்-து வந்-தார்.

ரத்-த--அ-ழுத்-தம் கு-றை-வு:

இ-தற்-கி-டை-யே சனிக்-கி-ழ-மை அவ-ர் -ம-யங்-கி- வி-ழுந்-தார். -இ-ரத்-த அ-ழுத்-தம் கு-றைந்-த-து. உ-ட-ன-டி-யா-க -சென்--ன-யில்உள்-ள அப்-பல்-லோ ம-ருத்-து-வ-ம-னைக்-குக் கொண்-டு செல்-லப்-பட்-டார். அங்-கு சிகிச்-சை அளிக்-கப்-பட்-ட-து. இ-ருந்-தும்இர-வு 11.30 மணிக்-கு அ-வ-ர-து -உ-யிர் பிரிந்-த-து.

-இ-று-தி அஞ்-சலி:

அவ-ர-து உ-டல் ம-ருத்-து-வ-ம-னை--யி-லி-ருந்-து அடை-யா-று 2 வ-து மெயின் ரோட்-டி--லுள்-ள அவ-ர-து வீட்-டுக்-குக் கொண்-டுசெல்-லப்-பட்-ட-து. அங்-கு அ-வ-ர-து உடல் பொ-து-மக்-கள் அஞ்-ச-லிக்-கா-க வைக்-கப்-பட்-டுள்-ள-து. பிற்-ப-கல் மூன்--று மணிக்-குபெச-ன்ட் நகர் மைதா-னத்-தில் -த-க-னம் செய்-யப்-ப-டு-கி-ற-து.

200 க்-கும் மேல்:

ந-டிகர் ஜெய்-சங்-கர் 200 க்-கும் மேற்-பட்-ட -ப-டங்-க-ளில் நடித்-த-வர் -என்--ப--து கு-றிப்-பி-டத்-தக்-க-து. -இ-வர் கு-ழந்-தை-யும்தெய்-வ-மும், மு-ரட்-டுக்-கா-ளை, கல்-யா-ண--மாம் கல்-யா-ண-மாம் உள்-ப-ட 200 க்-கும் மேற்-பட்-ட -ப-டங்க-ளில்ந-டித்-தி-ருக்-கி-றார்.

-இ--வ-ருக்-கு கீதா என்-ற ம-ன-வி-யும், சங்-கீ-தா என்-ற மக-ளும், விஜய், சஞ்-சய் -ஆ-கி-ய மகன்-க-ளும் உள்-ள-னர்.

யு.என்.ஐ.

Read more about: acting actor cinema jaishankar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil