»   »  சொப்பன சுந்தரியை விடுங்க, 'ஷில்பா' அழகில் மயங்கிக் கிடக்கும் கோலிவுட் #SuperDeluxe

சொப்பன சுந்தரியை விடுங்க, 'ஷில்பா' அழகில் மயங்கிக் கிடக்கும் கோலிவுட் #SuperDeluxe

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்த சில்பாவை உங்களுக்கு தெரியுமா?-வீடியோ

சென்னை: கோலிவுட்காரர்கள் ஷில்பாவின் அழகில் மயங்கிவிட்டனர்.

குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நதியா உள்ளிட்டோர் நடிக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் தலைப்பை நேற்று அறிவித்தார்கள்.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கையாக நடிக்கிறார்.

ஷில்பா

ஷில்பா

விஜய் சேதுபதி பெண் வேடத்தில் மிகவும் அழகாக உள்ளார். அவரை பார்த்தால் திருநங்கை என்று சொல்லவே முடியாது என்கிறார்கள் ரசிகர்கள். கோலிவுட்காரர்களும் ஷில்பாவை பார்த்து அசந்து போயுள்ளனர்.

கிருஷ்ணா

விஜய் சேதுபதியின் பெண் வேட புகைப்படத்தை பார்த்த நடிகர் கிருஷ்ணா மாஸ் என்று ட்வீட்டியுள்ளார்.

ஜிமிக்கி கம்மல்

எங்க ஊரு ஜிமிக்கி கம்மல் என்று ஷில்பாவின் புகைப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் கருணாகரன்.

ரோஜா

ஷில்பாவை பார்த்தால் நடிகை ரோஜா போன்று இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

லட்சுமி மேனன்

ஷில்பாவை பார்த்துவிட்டு சில ரசிகர்கள் இது லட்சுமி மேனன் இல்லையா என்று கேட்டுள்ளனர்.

English summary
Kollywood is impressed with Shilpa. Shilpa is none other than Vijay sethupathi.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil