»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் சிவாஜி கணேசன், உடல் நலக்குறைவு காரணமாகசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை மாலை சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், வழக்கமான மருத்துவபரிசோதனைக்காகவே சிவாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புதன்கிழமைஅவர் வீடு திரும்பி விடுவார் என்றனர்.

யு.என்.ஐ.

Read more about: hospitalised, sivaji
Please Wait while comments are loading...