செம ஹாட் தான்... வடிவேலு படத்தில் என்ட்ரி கொடுக்கும் ஷிவானி...அதுவும் எப்படி வர போகிறார் தெரியுமா?

சென்னை : நடிகை ஷிவானிக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அதிலும் முக்கியமாக வடிவேலு நடிக்கும் படத்தில் மிக முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம் ஷிவானிக்கு. இதை கேட்டு மற்ற நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

ஆரம்பத்தில் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானார் ஷிவானி நாராயணன். விதவிதமாக கிளாமர் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியிடுவதால் சோஷியல் மீடியாவிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவரது போட்டோக்களை ரசிகர்கள் தொடர்ந்து அதிகம் பகிர்ந்து வந்தனர்.

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி

பிக்பாஸ் பிரபலம் ஷிவானி

2020 ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டது ஷிவானிக்கு மிகப் பெரிய இடத்தை தேடி தந்தது. இந்த ஷோவில் 98 நாட்கள் வரை இரந்தார் ஷிவானி. ஆரம்பத்தில் பாலாஜி முருகதாசுடன் நெருக்கமாக பழகி கன்டென்ட் கொடுத்து வந்தவர், கடைசியில் சிங்கப் பெண் டாஸ்க்கில் கடைசி வரை தாக்குபிடித்து அனைவரிடமும் பாராட்டை பெற்றார்.

செம வெயிட்டான ரோல்

செம வெயிட்டான ரோல்

பிக்பாஸ் சீசன் 5 துவங்குவதற்கு முன்பே தமிழ் சினிமா வாய்ப்புக்கள் இவரை தேடி வர துவங்கின. அதுவும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சாதாரண ரோல் இல்லை. மெயின் வில்லனான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இத்தனை பட வாய்ப்புக்களா

இத்தனை பட வாய்ப்புக்களா

அதோடு விஜய் சேதுபதியின் 46 வது படம், ஆர்.ஜே.பாலாஜியின் வீட்ல விஷேசம் ஆகிய படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில், வெற்றி ஹீரோவாக நடிக்கும் பம்பர் என்ற புதிய படத்திலும் லீட் ரோலில் நடிக்க ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளார். மிக குறுகிய காலத்திலேயே ஷிவானியின் இந்த வளர்ச்சியை பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

என்னது இந்த படத்திலுமா

என்னது இந்த படத்திலுமா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக லீட் ரோலில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம் ஷிவானி. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், டைரக்டர் சுராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

Recommended Video

Fitness ரொம்ப ரொம்ப முக்கியம்' - Arun Vijay | Vishnu Vishal | Shivani | Tamil Filmibeat
இந்த ரோலிலா நடிக்க போகிறார்

இந்த ரோலிலா நடிக்க போகிறார்

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ஏற்கனவே பிரியா பவானிசங்கர் லீட் ரோலில் நடித்து வருகிறார். இவரோடு சேர்ந்து தற்போது மற்றொரு ஜோடியாக ஷிவானியும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லே, சிவாங்கி ஆகியோர் காமெடி ரோலில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ஐதராபாத், இலங்கை, லண்டன் ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X