»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சந்தன வீரப்பனால் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவுக்கு சிவாஜி கணேசன்தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

இந்த கடத்தல் தொடர்பாக இத்தனை நாள் சிவாஜி கணேசன் ஏதும் கூறாமல் இருந்து வந்தார். அவரது மவுனம்வியாழக்கிழமை கலைந்தது.

ராஜ்குமார் கடத்தப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர் அவரது விடுதலைக்காக இறைவனிடம்பிரார்த்திப்பதாக பர்வதம்மாவிடம் அவர் கூறினார்.

Read more about: actor rajkumar shivaji ganesan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil