»   »  அப்பா கமல் நாத்திகவாதி, மகள் ஸ்ருதி எங்கே போய்ட்டு வந்திருக்கார்னு பாருங்க!

அப்பா கமல் நாத்திகவாதி, மகள் ஸ்ருதி எங்கே போய்ட்டு வந்திருக்கார்னு பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமிர்தசரஸ்: நடிகை ஸ்ருதி ஹாஸன் பொற்கோவிலுக்கு சென்று வணங்கியுள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் நாத்திகவாதி. அவர் மகள் ஸ்ருதி ஹாஸன் கடவுள் பக்தி உள்ளவர். கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருபவர் ஸ்ருதி.

Shruti Haasan visits Golden Temple

இந்நிலையில் அவர் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றுள்ளார். விளம்பர பட வேலையாக சன்டிகர் சென்ற ஸ்ருதி அப்படியே கோவிலுக்கு சென்றாராம்.

இது குறித்து ஸ்ருதி ஹாஸன் கூறும்போது,

நம்ப முடியாத அனுபவம். பொற்கோவிலுக்கு வர வேண்டும் என்று குழந்தையில் இருந்தே ஆசை. ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்குள்ள மக்கள் அன்பாக பழகுகிறார்கள் என்றார்.

English summary
Actress-musician Shruti Haasan made a brief visit to the Golden Temple here and found the experience unbelievable.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil