»   »  சிம்பு, தமன்னா செய்த வேலையால் ஏஏஏ படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காதா?

சிம்பு, தமன்னா செய்த வேலையால் ஏஏஏ படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு, தமன்னா செய்த வேலையால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். சிம்பு நான்கு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை அதிகரித்துள்ளார்.


படத்தில் தமன்னா, ஸ்ரேயா, சனா கான் ஆகியோர் உள்ளனர்.


சிம்பு, தமன்னா

சிம்பு, தமன்னா

சிம்பு, தமன்னா டூயட் பாடும் துள்ளல் பாடல் ஒன்று உள்ளதாம். சிம்புவும் சரி, தமன்னாவும் சரி டான்ஸ் ஆடுவதற்கு பெயர் போனவர்கள். அதனால் இந்த பாடல் அருமையாக வந்துள்ளதாம்.


சிக்கல்

சிக்கல்

துள்ளல் பாடலில் சிம்புவும், தமன்னாவும் ஓவர் நெருக்கமாக நடித்துள்ளார்களாம். மேலும் சில காட்சிகளிலும் சிம்பு, தமன்னா இடையே நெருக்கம் அதிகமாம்.


யு சான்றிதழ்

யு சான்றிதழ்

சிம்பு, தமன்னா இடையேயான ரொமான்ஸ் காட்சிகளால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்காது ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.


ஆதிக்

ஆதிக்

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கவர்ச்சியான காட்சிகளை வைத்த ஆதிக் ரவிச்சந்திரன் சிம்பு படத்திலும் ஆங்காங்கே வைத்துள்ளாராம். படத்தின் முதல் பாகம் ரம்ஜானுக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Buzz is that Simbu's Anbanavan Asaradhavan Adangadhavan won't get U certificate from the censor board because of some romantic scenes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil