»   »  இன்று முதல் அச்சம் என்பது மடமையடா... ஆனா வெளியான எஃபெக்டே தெரியலயே!

இன்று முதல் அச்சம் என்பது மடமையடா... ஆனா வெளியான எஃபெக்டே தெரியலயே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தியேட்டரில் போஸ்டர் ஒட்டி டிக்கெட் கொடுத்த பிறகும் கூட சிம்பு நடித்த படம் வெளியாகிவிட்டதை நம்ப முடியாத சூழல் உருவாகிவிட்டது. அவ்வளவு பிரச்சினைகள் அவர் படங்களுக்கு மட்டும்.

வாலு, இது நம்ம ஆளு போன்ற படங்களுக்கு இதுதான் நிலைமை. இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள அச்சம் என்பது மடமையடா படத்துக்கும்.

Simbu's Achcham Yenbathu Madamayada released

இந்தப் படம் கடைசி நிமிடம் வரை வெளியாகுமா ஆகாதா என ஏகப்பட்ட குழப்பம். ஒருவழியாக இன்று காலை வெளியாகிவிட்டது. ஆனால் படம் வெளியாகுமா என்ற சந்தேக சூழல் கடைசி வரை நிலவியதால், படத்துக்கு எதிர்ப்பார்த்த அளவு கூட்டமில்லை. இனி செய்தி தெரிந்து சிம்பு ரசிகர்கள் திரளக் கூடும்.

இந்தப் படத்துக்குப் போட்டியாக பிரபு நடித்துள்ள மீன் குழம்பும் மண்பானையும் (கவுரவ வேடத்தில் கமல் ஹாஸன்), சத்யராஜ் நடித்துள்ள முருகவேள் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

English summary
Today Friday there are 3 new Tamil releases including Simbu's Achcham Yenbathu Madamayada.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil