»   »  இந்த செல்லக்குட்டிக்காக ஹைதராபாத் பறக்கும் சிம்பு

இந்த செல்லக்குட்டிக்காக ஹைதராபாத் பறக்கும் சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
மருமகனின் பிறந்தநாள் பார்ட்டிக்காக ஹைதராபாத் பறக்கும் சிம்பு- வீடியோ

சென்னை: மருமகனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ள சிம்பு இன்று ஹைதராபாத் செல்கிறார்.

சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார். சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிம்பு இன்று ஹைதராபாத்திற்கு செல்கிறார்.

Simbus nephew turns one today

சிம்புவின் செல்லத் தங்கை இலக்கியாவின் மகன் ஜேசனுக்கு இன்று முதலாவது பிறந்தநாள். மருமகனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ள தான் தாய் மாமா சிம்பு ஹைதராபாத் செல்கிறார்.

சிம்புவுக்கு மருமகன் என்றால் மிகவும் பிடிக்குமாம். என்ன கவலையாக இருந்தாலும் மருமகனின் முகத்தை பார்த்தால் மறந்துவிடும் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஜேசனுக்கு சிம்பு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

English summary
Actor Simbu is leaving for Hyderabad to attend nephew Jason's first birthday party. Simbu fans wish the little munchkin a very happy birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X