»   »  பார்றா, இயக்குனர் தனுஷை யார் வாழ்த்தியிருக்கிறார்னு பாருங்க!

பார்றா, இயக்குனர் தனுஷை யார் வாழ்த்தியிருக்கிறார்னு பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர் பாண்டி படத்தை இயக்கியுள்ள தனுஷுக்கு சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படம் பவர் பாண்டி. ராஜ்கிரண் தான் ஹீரோ. இளம் வயது ராஜ்கிரணாக தனுஷ் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

ட்ரெய்லரை பார்த்தவர்கள் இயக்குனர் தனுஷை பாராட்டி வருகிறார்கள். ட்ரெய்லர் அருமை என்றும் கூறியுள்ளனர். ட்ரெய்லரில் தனுஷும் உள்ளார். 64 வயதில் ராஜ்கிரண் ரேவதியை காதலிப்பது க்யூட்டாக உள்ளது.

இந்நிலையில் ட்ரெய்லரை வெளியிட்டு தனுஷ் ட்வீட்டியை பார்த்த சிம்பு கமெண்ட் போட்டிருப்பதாவது,

குட் லக் டைரக்டர் சார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக என தெரிவித்துள்ளார்.

English summary
Simbu has wished his good friend Dhanush for his directorial debut Power Paandi by tweeting,"Good luck director sir wishing the whole team all the very best. Happy for u God bless."
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil