»   »  அட, தனுஷுக்கு முதுகுல முளைச்சது, சூர்யாவுக்கு தலைல முளைச்சிருக்கே!

அட, தனுஷுக்கு முதுகுல முளைச்சது, சூர்யாவுக்கு தலைல முளைச்சிருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்.3-யில் நடித்து வருகிறார் சூர்யா.

முதல் இரண்டு பாகங்களைப் போலவே இதிலும் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ஸ்ருதி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சூர்யா.

எஸ்.3...

எஸ்.3...

சமீபத்தில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. அதில், சிங்கத்தின் முகமும், சூர்யாவின் முகமும் சேர்ந்திருப்பது போன்று அமைந்திருந்தது.

சிறகுகள் வீசியே...

சிறகுகள் வீசியே...

அதேபோல், சூர்யாவின் பின்னணியில் போலீஸ் என்பதன் மேலே இரண்டு சிறகுகள் உள்ளது போன்ற போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய இது மாரி பட போஸ்டரைப் போலவே உள்ளது.

தலையில்...

தலையில்...

மாரி படத்தில் தனுஷின் முதுகில் இருந்து இரண்டு சிறகுகள் முளைத்தது போன்று அமைக்கப்பட்டிருக்கும். இதில், சூர்யாவின் தலையில் அந்த இரண்டு சிறகுகள் இருப்பது போல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தாதா... போலீஸ்

தாதா... போலீஸ்

மாரிப் படத்தில் தனுஷ் தாதாவாக நடித்திருந்தார். இதில் சூர்யா தாதாக்களைத் தூக்கிப் போட்டு உதைக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

English summary
This is the similarity between Dhanush's mari and Surya's S3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil