»   »  சிங்கம் 3-ன் புதுப் பெயர் 'எஸ்3'... நள்ளிரவில் வெளியாகியது!

சிங்கம் 3-ன் புதுப் பெயர் 'எஸ்3'... நள்ளிரவில் வெளியாகியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யா - ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.

முந்தைய இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா ஒரு ஹீரோயினாகவும், மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதிஹாசனும் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

Singam 3 new title to be released tonight

இந்த மூன்றாகம் பாகத்துக்கு வழக்கம்போல சிங்கம் தலைப்பைச் சூட்டாமல், புதிய தலைப்பைச் சூட்ட முடிவெடுத்துள்ளனர். புதிய தலைப்பையும் முடிவு செய்து விட்டனர்.

அந்தப் புதிய தலைப்புடன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் தற்போது வெளியாகியுள்ளது. சிங்கம், சிங்கம் 2 வைத் தொடர்ந்து சிங்கம் 3 யின் அதிகாரப்பூர்வ டைட்டில் 'எஸ்3' என படக்குழு அறிவித்துள்ளது.

English summary
Surya's Singam 3 new title and first look teaser will be released tonight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil