For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எம்எஸ்வி அறிமுகப்படுத்திய பாடகர்கள் மற்றும் கவிஞர்கள்!
News
oi-Shankar
By Shankar
|
தனது 60 ஆண்டு கால இசைப் பயணத்தில் சிறந்த பாடகர்கள் சிலரையும், கவிஞர்களையும் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் எம்எஸ் விஸ்வநாதன்.
அப்படி அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர்கள்:
- ஜெயச்சந்திரன் - திரைப்படம் - மணிபயல் (தங்கச் சிமிழ் போல் இதழோ)
- வாணிஜெயராம் - திரைப்படம் - தீர்க்க சுமங்கலி (எஸ் எம் சுப்பையா நாயுடுவால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், எம்எஸ்வி இசையில் பாடிய மல்லிகை என் மன்னன் மயங்கும்... பாடல்தான் அவரை சிகரம் தொட வைத்தது!)
- வசந்தா - திரைப்படம் - சுமதி என் சுந்தரி (பொட்டு வைத்த முகமோ)
- எம்.எல்.ஸ்ரீகாந்த் - திரைப்படம் - உத்தரவின்றி உள்ளே வா
- ஜி.கே. வெங்கடேஷ் - திரைப்படம் - பாவ மன்னிப்பு
- கல்யாணி மேனன் - திரைப்படம் - சுஜாதா (நீ வருவாய் என நான் இருந்தேன்)
- புஷ்பலதா - திரைப்படம் - ராஜபாட் ரங்கத்துரை
- சாவித்திரி - திரைப்படம் - வயசு பொண்ணு
- ஷேக் முகமது - திரைப்படம் - ஆபூர்வ ராகங்கள் (கை கொட்டிச் சிரிப்பார்கள்... )
- ஷோபா சந்திரசேகர் - திரைப்படம் - நம்நாடு
கேஜே ஜேசுதாஸ், எஸ்பி பாலசுப்பிரமணியம் போன்றவர்கள் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், அவர்களுக்கு பெரும் புகழ் பெற்றுத் தந்தவர் எம்எஸ்விதான்.
எம்.எஸ்.வி அறிமுகப்படுத்திய கவிஞர்கள்
புலமைப்பித்தன்
முத்துலிங்கம்
நா.காமராசன்
ரோஷானாரா பேகம் - குங்குமப்பொட்டின் மங்கலம் பாடல் (குடியிருந்த கோயில்)
கவிஞர்கள் கண்ணதாசனும் வாலியும் அறிமுகமானது வேறு இசையமைப்பாளர்கள் மூலம் என்றாலும், புகழின் உச்சிக்குச் சென்றது எம்எஸ்வி மூலம்தான்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Late MS Viswanathan was introduced many singers like P Jayachandiran, Vaani Jayaram, lyricist Pulamaipithan, Na Kamarasan.
Story first published: Tuesday, July 14, 2015, 14:17 [IST]
Other articles published on Jul 14, 2015