»   »  சிவகார்த்திகேயனின் ரெமோவுக்காக 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ

சிவகார்த்திகேயனின் ரெமோவுக்காக 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரெமோ படத்தின் விளம்பரத்திற்காக 'சிரிக்காதே...' என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஆர்.டி.ராஜா கதை எழுதி தயாரிக்கும் 24 ஏ எம் ஸ்டுடியோஸின் மூன்றாவது படத்தை, நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கும் பிரபு ராதாகிருஷ்ணன் இந்த 'சிரிக்காதே...' மியூசிக் வீடியோவை இயக்கியுள்ளார்.

'Sirikkathey...' for Remo promo

இந்த மியூசிக் வீடியோவையே பிரமாண்டமாகத் தயாரித்துள்ள ஆர் டி ராஜா, அதை 'சோனி மியூசிக்' நிறுவனத்தின் யூடூப் சேனல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியிட வைக்கிறார்.

இந்த வீடியோவுக்கு இசையமைத்துள்ளவர் அனிருத். பாடல் வரிகளை எழுதி இருப்பவர் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

'Sirikkathey...' for Remo promo

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், அனிரூத், அர்ஜுன் கனுங்கோ, ஸ்ரீநிதிவெங்கடேஷ், இன்னொ கெங்கா, மரியா, ஷாஷங்க் விஜய் மற்றும் கெபாஜெர்மியா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

'Sirikkathey...' for Remo promo

தமிழை தொடர்ந்து ஆங்கிலத்திலும் இந்த சிரிக்காதே மியூசிக் வீடியோ வெளியாக இருப்பது இன்னொரு சிறப்பு. தமிழில் வெளியான அடுத்த ஒரு வாரத்தில் இன்னொ கெங்கா பாடியிருக்கும் ஆங்கில பதிப்பை வெளியிட தயாராக இருக்கிறது 'எம்டிவி' நிறுவனம்.

English summary
RD Raja, the producer of Remo is producing a music video for the promotion of the movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil