டாப்லெஸ் போஸ்..இணையத்தை அலற விட்ட சீதா ராமம் ஹீரோயின்

சென்னை : ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சீதா ராமம்'.இந்த படம் சமீபத்தில் ரிலீசானது.

தெலுங்கு படமாக உருவான இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன நாள் முதலே நல்ல வசூல், பாசிடிவ் விமர்சனங்களுடன் ரசிகர்கள் கொண்டாட துவங்கினர்.

காதலை அழகான முறையில், முகசுழிப்பு இல்லாமல் நம்முள் கடத்தியதே இப்படத்தின் வெற்றி என சொல்லலாம்.முதல் வாரத்தில் இப்படம் ரூ.28 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. துல்கர் சல்மானுக்கு பெரிய மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேச வைத்த சீதா ராமம் நாயகி

பேச வைத்த சீதா ராமம் நாயகி

படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோயின் மிருணால் தாகூருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த படத்தால் இவரின் ரசிகர்கள் வட்டம் இந்தியா முழுவதும் பரவி விட்டது. இந்நிலையில் மிருணாலின் பழைய போட்டோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி செம வைரலாகி வருகிறது.

டாப்லெஸ் போட்டோஸ்

டாப்லெஸ் போட்டோஸ்

இந்த போட்டோக்களில் மிருணால் கொடுத்திருக்கும் டாப்லெஸ் போஸ் போட்டோ இணையத்தில் வைரலாகி, ரசிகர்களை அலற விட்டு வருகிறது. மேலே ஆடை ஏதும் போடாமல், வெறும் பேண்ட் மட்டும் பின்புறமாக திரும்பி அமர்ந்திருப்பது போல் போஸ் கொடுத்துள்ளார்.

வைரலாகும் பழைய போட்டோ

வைரலாகும் பழைய போட்டோ

ஆனால் இந்த போட்டோஷுட் இப்போது நடத்தப்பட்டது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மிருணால் நடத்திய இந்த போட்டோஷுட் தான் தற்போது, மிருணால் நடித்த படம் ஹிட் ஆகி விட்டதால் பரபரப்பாகி பகிரப்பட்டு வருகிறது. ஈரம் சொட்டும் முதுகை காட்டியபடி இவர் அமர்ந்திருக்கும் இந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

அதிகரிக்கும் ரசிகர்கள்

அதிகரிக்கும் ரசிகர்கள்

சீதா ராமம் படத்தில் இளவரசி நூர்ஜஹான் ரோலில் நடித்த மிருணால் தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார். சீதா ராமம் படத்தில் அவர் இன்னும் சிறப்பாக பெர்ஃபார்ம் பண்ணி இருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தாலும், மிருணாலுக்கு இருக்கும் வரவேற்பு குறையவில்லை.

ரசிகர்களை கவர்ந்த துல்கர்

ரசிகர்களை கவர்ந்த துல்கர்

சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மான் ராணுவ அதிகாரி ரோலில் நடித்திருந்தார். 1960 களில் காஷ்மீரை பின்புலமாக கொண்டு அமைக்கப்பட்ட கதை இது. துல்கர் சல்மன் காதல் காட்சிகளில் ஜெமினி கணேசன் சாயலையும், மிடுக்கான ராணுவ அதிகாரி ரோலில் கம்பீரத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X