»   »  அழுகாட்சியை மறந்துவிட்டு துள்ளிக் குதிக்கும் சிவகார்த்திகேயன்: காரணம் ரஜினி

அழுகாட்சியை மறந்துவிட்டு துள்ளிக் குதிக்கும் சிவகார்த்திகேயன்: காரணம் ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ படத்தை பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.

Sivakarthikeyan is on cloud nine: Thanks to Rajini

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் கடந்த 7ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. ரெமோ சக்சஸ் மீட்டில் அழுத சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து ஆறுதல் கூறினார் என்று தகவல் வெளியானது.

Sivakarthikeyan is on cloud nine: Thanks to Rajini

இந்நிலையில் ரெமோ படத்தை பார்த்த ரஜினி சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து வாழ்த்தியுள்ளார். தனக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரே பாராட்டியதில் அழுகாட்சியை எல்லாம் மறந்துவிட்டு சிவா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி பாராட்டியது பற்றி சிவா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிறந்த ஸ்டார் பிறந்துவிட்டார்! வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன் என தலைவர் ரெமோ படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தியுள்ளார். மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

English summary
Sivakarthikeyan tweeted that, "A great star is born!Congratulations Sivakarthikeyan"-appreciation from Thalaivar superstarrajini sir after watching #Remo😊Humbled&happy🙏😃

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil