»   »  ஓவியா, விமலுக்காக சிவகார்த்திகேயன் செய்த அன்பான வேலை

ஓவியா, விமலுக்காக சிவகார்த்திகேயன் செய்த அன்பான வேலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஓவியா, விமலுக்காக சிவகார்த்திகேயன் ட்வீட் ..

சென்னை: களவாணி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

சற்குணம் இயக்கிய களவாணி படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஓவியா. அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் ஓவியாவுக்கு அங்கீகாரம் கிடைத்து மார்க்கெட் பிக்கப் ஆனது.

ஓவியா

ஓவியா

சற்குணம் களவாணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இந்த படத்திலும் முதல் பாகத்தை போன்றே விமல் மற்றும் ஓவியா ஜோடியாக நடிக்கிறார்கள்.

அறிமுகம்

களவாணி 2 படத்தின் டைட்டில் லோகோவான கே 2வை ட்விட்டரில் அறிமுகம் செய்து வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் அவர்.

சற்குணம்

இயக்குனர் சற்குணம் வர்மன்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். களவாணி 2 படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

களவாணி 2 படத்தில் ஓவியா நடிக்க உள்ள செய்தி அறிந்து ஓவியா ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தலைவிடா என்று பெருமையாக ட்வீட்டி வருகிறார்கள்.

English summary
Oviya and Vimal are going to act together in the second part of their earlier outing Kalavani directed by Sarkunam. Sivakarthikeyan has launched the title logo of K2 on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil