»   »  முழு பீரியட் + காமெடி படமாக உருவாகும் பொன்ராம் சிவகார்த்திகேயன் படம்!

முழு பீரியட் + காமெடி படமாக உருவாகும் பொன்ராம் சிவகார்த்திகேயன் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூன்றே மாதத்தில் மொத்த படத்தையும் முடித்து விடுவார் பொன்ராம். எடுத்த இரண்டு படங்களுமே மெகா ஹிட் அடித்ததால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் அவர்தான்.

ஆனால் சிவகார்த்திகேயனை விட்டு வெளியில் வர மறுக்கிறார். ரஜினி முருகனுக்கு பின்னர் கிடைத்த கேப்பில் நான்கு படங்களை இயக்கியிருக்கலாம் அவர்.

Sivakarthikeyan - Ponram's next is a period comedy

ஆனால் அடுத்தும் சிவகார்த்திகேயன் படம்தான் என நின்றுவிட்டார். ஒரு வழியாக இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா சிலம்பப் பயிற்சி எடுத்து வந்தார்.

இந்தப் படம் முழுக்க முழுக்க பீரியட் கதையாம். பீரியட் படமாக இருந்தாலும் கூட பொன்ராமின் கமர்ஷியல் காமெடி இதிலும் உண்டாம்.

பீரியடில் காமெடி... அட புதுசா இருக்கே...?

English summary
Sivakarthikeyan - Ponram's next movie will start this month and it will be a period film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil