»   »  அந்த கெட்டப் மட்டும் சீக்ரெட்... பொத்தி பொத்தி பாதுகாக்கும் ரெமோ குழு!

அந்த கெட்டப் மட்டும் சீக்ரெட்... பொத்தி பொத்தி பாதுகாக்கும் ரெமோ குழு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக ஒரு படத்தில் ஹீரோ ரிஸ்க் எடுத்து வித்தியாச மேக்கப் போட்டு ஒரு வேடம் ஏற்று நடித்தால் அந்த வேடத்தை அவ்வளவு எளிதில் கசிய விடமாட்டார்கள்.

ஐ படத்தில் விக்ரமின் கெட்டப் ரகசியங்களை எந்த அளவுக்கு பாதுகாத்தார் ஷங்கர் என்பது எல்லோருக்கும் தெரியும்.


Sivakarthikeyan's third getup in Remo

ஆனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரெமோ படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கிலேயே அவரது லேடி கெட்டப் வெளியிடப்பட்டது. இப்போது சாதாரண இளைஞராக இருக்கும் கெட்டப் விட்டிருக்கிறார்கள்.


ஆனால் இவை இரண்டைத் தவிர இன்னொரு கெட்டப்பும் இருக்கிறதாம். அது முதியவர் கெட்டப். அந்த கெட்டப் பற்றி படம் ரிலீஸ் வரை வாயே திறக்கக் கூடாது என்பது ஸ்ட்ராங் உத்தரவாம். எல்லோரும் லேடி கெட்டப் பற்றியே பேசினால்தான் இந்த கெட்டப்பின் ரகசியம் பாதுகாக்கப்படும்.


எல்லாம் சரி ப்ரோ... இந்த டப்பிங் ஆரம்பிக்கறதுக்கு ஒரு பூஜை போட்டு அதை ஃபோட்டோவும் எடுத்துப் போட்டீங்க... இப்ப மத்தவங்களும் அதை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாங்க...


இதெல்லாம் ஓவரா தெரியலையா?

English summary
Remo movie crew is keeping Sivakarthikeyan's third getup in Remo very secret.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil