»   »  ஒன்இந்தியா வாசகர்களுக்கு இலவச சிவலிங்கா டிக்கெட்டுகள்!

ஒன்இந்தியா வாசகர்களுக்கு இலவச சிவலிங்கா டிக்கெட்டுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராகவா லாரன்ஸின் லேட்டஸ்ட் ஹாரர் த்ரில்லர் சிவலிங்கா வரும் 14-ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது.

இந்தப் படத்தின் சிறப்பு, ராகவா லாரன்சுடன் வடிவேலு இணைந்திருப்பதுதான். ட்ரைலர் பார்க்கும்போது, இன்னொரு சந்திரமுகி ரேஞ்சுக்கு பட்டையைக் கிளப்புகிறது.


 Sivalinga movie contest

இந்தப் படத்துக்காக ஒன்இந்தியாவுடன் இணைந்து ரசிகர்கள் - வாசகர்களுக்காக ஒரு புதிய போட்டியை அறிவிக்கிறது ஒன் இந்தியா.


நாளை ஒன்இந்தியா தமிழில் மீண்டும் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகும். அதில் இடம் பெறும் மூன்று கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கும் ரசிகர்கள் / வாசகர்களில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிவலிங்கா டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.கோடிக்கணக்கான ஒன்இந்தியா வாசகர்களில் சென்னையில் இருக்கும் சிலருக்கு மட்டும் இப்போது இந்த வாய்ப்பு கிடைக்கப் போகிறது. மற்றவர்களுக்கு அடுத்தடுத்த படங்களில் இதே போன்ற வாய்ப்பு கிடைக்கலாம்.


விவரங்கள் நாளை...

English summary
Raghava Lawrence's Sivalinga and Oneindia is jointly conducting a contest for fans / readers to get free tickets for the movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil