»   »  7 நாடுகளில்.. 730 நாட்கள்... 576 பேர் உழைப்பில் சிவநாகம் கிராஃபிக்ஸ்!

7 நாடுகளில்.. 730 நாட்கள்... 576 பேர் உழைப்பில் சிவநாகம் கிராஃபிக்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்று வெளியாகும் சிவநாகம் படத்துக்கு இதுவரை எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு செலவும் மெனக்கெடலும் நடந்திருக்கிறது.

இதற்காக மட்டும் ரூ 40 கோடியைச் செலவழித்துள்ளனர். அம்மன், அருந்ததி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளியாகும் சிவநாகம், ஒரு மும்மொழிப் படம்.

Sivanaagam from today

இப்படத்தில் சிறப்பு, காலம் சென்ற மாபெரும் நடிகர் விஷ்ணு வர்தனை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மீண்டும் உயிர்ப்பித்திருப்பது என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். ஆனால் ரசிகர்களுக்கு அது சர்ப்ரைசாக இருக்க வேண்டும் என்பதற்காக ட்ரைலர்களில் கூட விஷ்ணுவர்தனை அதிகமாகக் காட்டவில்லை.

தன் வாழ்வை சீரழித்தவரை பழிவாங்க சிவநாகமாக உருவெடுக்கும் கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா என்கிற குத்து ரம்யா நடித்துள்ளார்.

இப்படத்தில் வரும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸுக்காக 7 நாடுகளில் 730 நாட்களில் 576 பேர் ஆயிரமால் உழைத்துள்ளனர்.

English summary
Kodi Ramakrishna's graphical extravaganza Sivanaagam is releasing today
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil