»   »  அய்யய்யோ, என்னம்மா சினேகா பப்ளிக்கில் இப்படி பண்ணீட்டீங்களேம்மா!

அய்யய்யோ, என்னம்மா சினேகா பப்ளிக்கில் இப்படி பண்ணீட்டீங்களேம்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைதளம் என்று கூட பார்க்காமல் சினேகா ஒரு விஷயம் செய்துள்ளார்.

மகனுக்காக சினிமாவில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்த சினேகா தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார். பிரசவத்திற்கு பிறகு லைட்டா வெயிட் போட்ட அவர் தற்போது ஸ்லிம்மாகிவிட்டார்.

அட, நம்ம சினேகாவா இது என்று வியக்கும்படி இருக்கிறார்.

பிரசன்னா

சினேகாவின் அழகான புகைப்படங்களை பார்த்த கணவர் பிரசன்னாவால் அதை ட்விட்டரில் வெளியிட்டு பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இருக்காத பின்ன?

சினேகா

பிரசன்னா போட்ட ட்வீட்டை பார்த்த சினேகா கமெண்ட் போட்டுள்ளார். அவர் அந்த கமெண்ட்டில் போடா, வெட்கமாக இருக்கு என்று தெரிவித்துள்ளார்.

என்னம்மா

என்னம்மா

கணவரை இப்படியாம்மா பப்ளிக்கா போடான்னு சொல்வது சினேகா? அது சரி பிரசன்னாவே கண்டுக்கவில்லை. பாசத்தில் சொல்லிவிட்டார் என்று சினேகாவுக்கு சிலர் சப்போர்ட் செய்துள்ளார்கள்.

வேலைக்காரன்

வேலைக்காரன்

சினேகா தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Prasanna has posted couple of cute photos of his actress wife Sneha. Sneha replied saying, Poda, I'm blushing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil