»   »  இன்று இரவு பிக் பாஸ் வீடு களைகட்டும்: ஏன்னா...

இன்று இரவு பிக் பாஸ் வீடு களைகட்டும்: ஏன்னா...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று இரவு பிக் பாஸ் வீட்டில் சண்டை காட்சியை பார்த்து ரசிக்கலாம்.

பிக் பாஸ் வீட்டில் ஏதாவது சண்டை காட்சி, அழுகாட்சி இல்லாமல் இருக்காது. இது இருந்தால் தானே பாஸ் டிஆர்பி எகிறும். அதனால் தான் சண்டை மூட்டி விடுவதை ஒரு பிழைப்பாக வைத்துள்ளார் பிக் பாஸ்.

Snehan fights with Oviya again

இன்று இரவும் பிக் பாஸ் வீட்டில் சண்டை காட்சி உள்ளது. சண்டை போடப் போவது ஓவியாவும், சினேகனும் தான். வேலைக்காரராக இருக்கும் சினேகன் ஓவியாவை பற்றி ஜூலியிடம் பத்த வைக்கிறார்.

அதை கேட்ட ஓவியா கடுப்பாகி பதிலடி கொடுக்கிறார். ஓவியா பதிலடி கொடுப்பார் என்று தெரிந்து தானே பிக் பாஸ் சினேகனை சிந்து முடியவிட்டுள்ளார். வையாபுரி வேறு ஒரு பக்கம் ஜூலியை திட்டுகிறார்.

மிச்சத்தை நீங்களே நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வீர்கள் என்று தெரியும்.

English summary
According to a new promo video, Snehan is seen fighting with Oviya while Vaiyapuri is scolding Juliana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil