»   »  வனமகன்... இந்த சமூகத்துக்கு ஒரு செய்தியுடன் வந்துள்ள படம்! - சமூக வலைத்தளங்கள்

வனமகன்... இந்த சமூகத்துக்கு ஒரு செய்தியுடன் வந்துள்ள படம்! - சமூக வலைத்தளங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள வனமகன் படம் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்டிருப்பதாக ஆன்லைனில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சாயிஷா சைகல், பிரகாஷ் ராஜ், தம்பி ராமய்யா, வேல ராமமூர்த்தி நடித்துள்ள படம் வனமகன். திங்க் பிக் ஸ்டுடியோ சார்பில் ஏஎல் அழகப்பன் தயாரித்துள்ளார்.

காலை ரிலீஸ்

காலை ரிலீஸ்

இன்று காலை 10 மணிக்கு மேல் இந்தப் படம் உலகெங்கும் வெளியானது. ரசிகர்கள் பெரும் ஆவலுடன் படத்துக்காகக் காத்திருந்தனர்.

ட்விட்டரில்

ட்விட்டரில்

படத்தைப் பார்த்த பலரும் ஜெயம் ரவி - இயக்குநர் விஜய் கூட்டணியிலிருந்து நல்ல படம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

சமூக அக்கறை

சமூக அக்கறை

இந்தப் படம் சமூக அக்கறையுடன் ஒரு நல்ல செய்தியோடு வந்திருக்கிறது. நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய படம் என இன்னொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி

ஜெயம் ரவி

ஜெயம் ரவியின் அர்ப்பணி, விஜய்யின் சிரத்தை இரண்டும் இந்தப் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. கட்டாயம் பார்க்கலாம் என்கிறார் இன்னொரு பார்வையாளர்.

நகைச்சுவை

நகைச்சுவை

வனமகன் படத்தின் ப்ளஸ் நகைச்சுவைக் காட்சிகள். இயக்குநர் அதை சிறப்பாகக் கையாண்டிருப்பதாகவும் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
Vanamagan social media users review.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil