»   »  காதலரை திருமணம் செய்த கன்னியாஸ்திரியான நடிகை

காதலரை திருமணம் செய்த கன்னியாஸ்திரியான நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கன்னியாஸ்திரியாக மாறிய பாலிவுட் நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் சல்மன் கான் நடத்தி வரும் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு தனது அரை நிர்வாணம், முக்கால் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

திடீர் என ஒரு நாள் நான் கன்னியாஸ்திரியாகிவிட்டேன் என்று அறிவித்தார்.

பெண் ஏசு

பெண் ஏசு

நான் தான் பெண் ஏசு. இனி என்னை அனைவரும் அன்னை சோபியா என்றே அழைக்க வேண்டும் என்று கூறினார். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பது பற்றிய உண்மையை நான் அனைவருக்கும் எடுத்துக் கூறுவேன் என்றார் சோபியா.

பிரா

பிரா

கன்னியாஸ்திரியாகிவிட்டேன் என்று அறிவித்த சில நாட்களில் தனக்கு எந்த பிரா நன்றாக உள்ளது என்று கேட்டு ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் சோபியா.

காதல்

காதல்

கடவுளின் பாதையில் செல்வதாக கூறிய சோபியா ரோமானியாவை சேர்ந்த இன்டீரியர் டிசைனர் விளாட் ஸ்டானெஸ்கூ மீது காதலில் விழுந்தார். நிச்சயதார்த்தமும் நடந்தது.

திருமணம்

திருமணம்

சோபியா ஹயாத், விளாட் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் எகிப்திய முறைப்படி நடந்தது. சோபியாவின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

குதிரை வண்டி

குதிரை வண்டி

நீயா நானாவில் கலந்து கொண்ட ஒரு பெண் தனது திருமணத்தன்று ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்றார். சோபியாவோ நான்கு குதிரைகள் பூட்டிய வண்டியில் ஒய்யாரமாக வந்து இறங்கினார்.

English summary
Sofia Hayat, who was in news for turning into a nun, finally tied the knot with Vlad Stanescu yesterday (April 24). The wedding took place as per Egyptian customs. The theme of their wedding was 'God's goddesses fairies and angel'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil