Just In
- 3 min ago
நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்!
- 16 min ago
2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub
- 25 min ago
பாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்!
- 34 min ago
தொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்!
Don't Miss!
- Sports
5 விக்கெட் எடுத்ததும் ஓடிப் போய் பும்ராவை கட்டிப் பிடிச்சுக்கிட்டேன்... சந்தோஷம் தாங்கல!
- Finance
ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..!
- News
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை: ஆளுநர் முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் ஒரு வாரம் அவகாசம்
- Lifestyle
உண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா? எப்படி யூஸ் பண்ணணும்?
- Automobiles
ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒன்னு கூடிட்டாங்க.. என்ன பிளான் பாஸூ? வைரலாகும் ரகுமான், ஷங்கர், விக்ரம் மகன்கள் போட்டோஸ்!
சென்னை: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம் ஆகியோர் மகன்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரபலங்களின் வாரிசுகள், சினிமாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது வழக்கமானதுதான்.
ஆர் யூ ஓகே? தேம்பி தேம்பி அழுத ஷிவானியிடம் நலம் விசாரித்த கமல்.. குறையையும் தீர்த்து வைத்தார்!
பிரபல இயக்குனர்கள், நடிகர், நடிகைகளின் மகன்கள், மகள்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். சிலர் படம் இயக்கி வருகின்றனர்.

ஆதித்யா வர்மா
நடிகர் விக்ரம் மகன் துருவ், ஆதித்யா வர்மா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இது தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் துருவின் நடிப்பு பாராட்டப்பட்டது. இதையடுத்து சில படங்களில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

இசையில் கவனம்
அதில் ஒன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் நடிக்கும் படம். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகன் ஏ.ஆர்.அமீன் சில பாடல்களை பாடியிருக்கிறார். அவர், இசையில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஷங்கர் மகன் அர்ஜித்
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித். ஏ.ஆர்.ரகுமான், விக்ரம் மகன்களை பார்த்திருக்கும் ரசிகர்கள், ஷங்கர் மகனை பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களான ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், விக்ரம் ஆகியோர் மகன்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

எங்கு எடுக்கப்பட்டது
ஷங்கர் மகன் அர்ஜித், ஏ.ஆ.ரகுமான் மகன் அமீன், விக்ரம் மகன் துருவ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருக்கும் இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இவர்கள் படத்தில் ஏதும் இணைய போகிறார்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஷங்கர் இப்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான், பொன்னியின் செல்வன், கோப்ரா உட்பட சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.